இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மீன்பாடும் திருநாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி...

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மீன்பாடும் திருநாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி...

தாங்களும் பங்களிக்கலாம்

Make a donation.
You can change a life.

சக்தி இல்லம்…

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மீன்பாடும் திருநாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி எனும் சிறப்புப் பொருந்திய ஊரில் அமைந்துள்ள சக்தி இல்லமானது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அருள்திரு பங்காரு அடிகளாரின் அருள்வாக்கின் பிரசாதமாக, போர் அனர்த்தம் மற்றும் ஆழிப்பேரலையில் (சுனாமி) தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் அவலத்தை நீக்கும் பொருட்டும், அவர்களின் எதிர்கால சுபீட்சமான வாழ்க்கை கோலத்தை அமைக்கும் பொருட்டும் நிருவப்பட்டு சிறந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் நெறிப்படுத்தப்பட்டும் வருகின்றது.

 Read More

புதிய தகவல்

களுவாஞ்சிக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் ஆடிபூர பெருவிழா இன்று காலை 09:00 மணியளவில் களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கஞ்சிப் பாத்திரத்தை ஏந்தி அடியார்கள் களுவாஞ்சிக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தை சென்றடைந்தனர். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.